நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 124)
.
திரு.சிலம்பொலி குறித்த தங்கள் கட்டுரையை தமிழ் இந்துவில் படித்தேன். சுவைத்தேன். திருச்செங்கோட்டுக்கு அருகில் சித்தலந்தூர் அரசு உயர் பள்ளியில் என் அப்பா ஆசிரியர் பணியாற்றத் தொடக்க நாள்களில் பள்ளி மாணவர் நிகழ்ச்சியில் சிலம்பொலி அவர்களின் நிகழ்ச்சி தவறாமல் இடம்பெறுமாம். அவருக்கு என் வணக்கம்.
///// ஸ்பிக் கார்த்திகேயன்

Add a Comment