POST: 2019-05-07T09:50:31+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================

(வாழ்த்து – 125)

சிலம்பொலிக்குத் தாங்கள் வெளியிட்ட அஞ்சலி உருக்கமாக இருந்தது. பல தகவல்களை அறிந்துக் கொண்டோம். அவர் மனத்திலும் நினைக்காத பிராச்சகர் என்ற சொல்லை நீங்கள் திட்டமிட்டு அமைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எப்படியோ நேர்ந்த பிழையை மன்னித்துவிடலாம்.

//// திரு,இராகவேந்திரராவ், பெங்களூரு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *