POST: 2019-05-12T11:34:15+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================

(வாழ்த்து – 126)

திரு அருள்,

நல்ல ஒரு கட்டுரை வழங்கியதற்கு நன்றி.
சிலம்பொலி செல்லப்பன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் வடிவம் அல்லது ஒலி வடிவத்தில் கிடைக்கிறதா?
நீங்கள் ஔவை நடராசன் அவர்களின் புதல்வரா?

Thanks & Regards,
___________________________________
CA Arivu Alangaram ASN
Excellence becomes habitual-with inspiration!
***********************************
தமிழை நேசிப்போம்;தமிழில் பேசுவோம்;
தமிழோடு இணைவோம் !!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *