POST: 2019-05-13T12:10:03+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================

(வாழ்த்து – 127)

அருளைய்யா வணக்கம்.

கல்லை உடைத்தால் கல்லாராய்ச்சி, நெல்லை உடைத்தால் நெல்லாராய்ச்சி, சொல்லை உடைத்தால் சொல்லாராய்ச்சி என்பதுபோல், கணக்கை உடைத்தால் கரும்பாராய்ச்சி கட்டுரை படிக்க படிக்க சுவையோ சுவை சிலம்பொலி அய்யாவின் புகழ் ஓங்குக…

…… ஓவியர் கணேசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *