பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 127)
சிலம்பொலியாரின் நினைவேந்தல் பற்றி இன்று பொதிகையில் கேட்டேன். சிலம்பொலி ஐயா மறையவில்லை, அவர் நூலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றதும் நெஞ்சம் தொட்டது.
///// ஓவியர் கணேசன்.

Add a Comment