பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 128)
முழுதும் கேட்டேன். கருத்துகளை நேர்பட, அதேசமயம், சீர்படச் சொல்வதில் தந்தையைப் பின்பற்றிச் செம்மாந்த மொழியில் அருள் உரையாற்றியதை கேட்டு மகிழ்ந்தேன்.
திருக்குரானில் பாட பேதமே இல்லை என்று பெரியப்பா சிலம்பொலி கூறியது ஒரு புதிய செய்தி.
/// வானவில் இரவி.

Add a Comment