பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 133)
ஐயா,
மேனாள் இயக்குநர் அவர்கள் இன்றும் மறையவில்லை. தமிழறிஞர் மறைவு ஏது ? தமிழறிஞர் இருக்கும் வரை தமிழ் மறையவில்லை. ஐயா மறு பிறவி நீங்கள்தான், அருள் ஐயா வடிவில் வாழ்க.
///// திரு.திலீப் குமார், தமிழ் வளர்ச்சித்துறை

Add a Comment