பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 135)
வெளிச்சம் நிகழ்ச்சியை பொதிகையில் பார்க்க முடியாமல் போனது என்றாலும், இரவு வீடு திரும்பியபின், கட்செவி இணைப்பை பார்த்து மகிழ்ந்தோம். நண்பர் அண்ணா துரையும் அனுப்பி இருந்தார். பொதிகை தந்த பொதிகைக்கு நன்றி.
….. திரு.மதிவாணன், மொழிபெயர்ப்பாளர்.

Add a Comment