POST: 2019-05-27T11:05:05+05:30

பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================

(வாழ்த்து – 138)

மதிப்புமிகு சிலம்பொலி செல்லப்பன் அவர்களைப் பற்றிய வெளிச்சம் உரையாடல் பதிவு மிக நேர்த்தியாக நெஞ்சில் பதிவதாக அமைந்தது.

சிலம்பொலியாரின் தமிழ்த் தொண்டிற்கு மகுடம் சூட்டிய நிகழ்ச்சி. 🙏💐

—– Newsreader Vijayakrishnan

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *