POST: 2019-06-09T10:11:29+05:30

பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 145)

பொதிகையில் பார்த்தேன். சிலம்பொலியாரை திரைப்படமாகக் கண்ணெதிரேக் காட்டினீர்கள். மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. தமிழ்க் கருவூலமாகத் திகழ்ந்தவர் எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தார் என்பதுதான் நம்மை வியக்க வைக்கிறது. அவரைப் பற்றி வணங்குவோம்.

—– திருமதி.வாசுகி கண்ணப்பன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *