POST: 2019-06-27T10:01:59+05:30

நாளிதழில் இடம் பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 156)

உரையாடலும், கட்டுரையும் அருமை அண்ணா.

தங்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து செய்தித் தாள்களில் பார்ப்பது, மகிழ்வையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தங்கள் எழுத்துப் பணி தொடர தங்கையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

—– பேராசிரியர் வாணி அறிவாளன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *