நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் !
===============================================
(வாழ்த்து – 161)
எழில்,
நேற்றைய தினமணிக் கதிர் வார இதழில் தங்கள் மாமா ஔவை நடராசன் சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு எழுதிய இரங்கல் கட்டுரை வாசித்தேன். ஒரு சகோதரனை இழந்த பரிதவிப்பு அதில் அப்பட்டமாக தெரிந்தது. நான் இரசித்த தமிழ் மேதைகளில் சிலம்பொலி செல்லப்பன் ஒருவர்.
///// டாக்டர் திருமதி சுகந்தி மணி,
சேலம்
(டாக்டர் எழிலரசி இரமணனின் மருத்துவக் கல்லூரி வகுப்புத் தோழி)

Add a Comment