POST: 2019-08-03T08:32:34+05:30

==========================================================
ஸ்ரீ நிகேதன் நிறைநிலைப் பள்ளி
மற்றும்
ஸ்ரீ நிகேதன் பாடசாலை (CBSE)
திருவள்ளூர்.
==========================================================

தெய்வத்திருமதி.சகுந்தலாம்மாள் நினைவு 9-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் மற்றும் கவிமணி.தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் 143 ஆம் பிறந்தநாளை முன்னிட்டும், திருக்குறளின் பெருமையை உலகறிய செய்த தமிழர், தெய்வத்திரு.அப்துல்கலாம் ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பரிசளிப்பு விழா

சிறப்புரை:

முனைவர் ந.அருள்
இயக்குநர் (மொழிபெயர்ப்பு )
தமிழ்நாடு அரச

நாள் : 03.08.2019 (சனிக்கிழமை)

இடம் : ஸ்ரீ நிகேதன் நிறைநிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ நிகேதன் பாடசாலை (CBSE), திருவள்ளூர்.

நேரம் : காலை 10.30 மணி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *