நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் !
===============================================
(வாழ்த்து – 175)
டாக்டர் ஔவை அவர்களின் செம்மொழி எனும் போதிலே என்னும் தலையங்கக் கட்டுரை மிக அருமை. இரும்பூதடைந்தேன். முத்தாய்ப்பான மேற்கோளுடன் ஆழமான பார்வையில் கருத்துகள் செதுக்கப்பட்டுள்ளன.
செம்மொழியினால் என்று பெருமை பேசுதல் போதாது. செம்மொழி நிறுவனம் செவ்விய முறையில் இயங்கப்பட வேண்டும். அரசு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துதல் நன்று.
—- புலவர் தி.வே.விஜயலட்சுமி.

Add a Comment