நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 198)
…………………………..
இன்று நாளிதழில் கௌதம புத்தர் பற்றிய பௌத்த ஞானம் கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. பூட்டான் நாட்டில் மனநிறைவோடு வாழ்கிறவர்கள் அறுபது விழுக்காடு என்று தாங்கள் கூறியது மகிழ்ச்சிக்குரியது. எல்லா தேசமும் அன்பு நிறைந்த சித்த ஞானம் கொண்ட நிலமாக வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள். நன்றி.
—- கவிஞர் இராசி அழகப்பன்.

Add a Comment