ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய்
ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி
அகத்தரமதிப்பீட்டு மையமும்
தமிழ்த்துறையும்
இணைந்து நடத்தும்
பேராசிரியர் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்
தமிழும் உலகளாவிய வேலைவாய்ப்புகளும்
நாள் : 14.09.2019 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8.30 மணி
இடம் : கருத்தரங்கக் கூடம்
சிறப்பு விருந்தினர்
முனைவர் : திரு.ந.அருள்;
(இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை, தலைமைச் செயலகம், தமிழக அரசு)

Add a Comment