நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 214)
சார்,
இன்றைய தினமணியில் தங்களின் நடுப்பக்க கட்டுரை, மூளைகொள்ளா தகவல் சுரங்கமாக அருமையாக உள்ளது. கடலேரி மிக அருமை சார்.
கட்டுரை நிறைவில், தங்களுடைய ஏக்கம், தங்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் உருவானது என்று நன்கு தெரிகிறது சார்.
க.பாஸ்கரன்,
பிரிவு அலுவலர்.
மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச் செயலகம்.

Add a Comment