தமிழ்நாடு அரசு -பொது நூலக இயக்ககம்
===========================================
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
52வது தேசிய நூலக வார விழா
அண்ணா நகர் கிழக்கு முழுநேர கிளை நூலகம்
வாசகர் வட்ட கூட்டம் அழைப்பிதழ்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நாள் : 19.11.2019, செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 05.00 மணி
இடம் :
**********
முழுநேர கிளை நூலகம்
216 N பிளாக், முதல் பிரதான சாலை
(போகன் வில்லா பூங்கா அருகில்)
அண்ணா நகர் கிழக்கு, சென்னை – 102.
சிறப்பு அழைப்பாளர் :
=======================
முனைவர் பத்மஸ்ரீ ஔவை நடராசன்.

Add a Comment