நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 230)
வணக்கம் சார்.
புதிய சொல்லாக்கம் தொடர்பாக, தமிழ்த்தொண்டர் கோ.முத்துப்பிள்ளை குறித்து, இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்துள்ள தங்களின் கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்றாகும் சார். தமிழறிஞர்கள் குறித்த விவரங்களை அகழ்ந்து எடுத்து, அவர்கள் பணி, சிறப்பு போன்ற விவரங்களை இந்த வையகம் சிறப்புற அறியச்செய்யும் வகையில் தாங்கள் மேற்கொள்ளும் இந்த பணி இக்காலச் சூழலுக்கு இன்றியமையாததாகும். தங்களின் இத்தகைய பணி செம்மையாக தொடர்வேண்டுமாய் வாழ்த்தும் இவன்.
///// ந.திருச்செல்வன்.
துணை இயக்குநர்,
மொழிபெயர்ப்புத்துறை

Add a Comment