POST: 2019-04-08T10:45:28+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்! ============================================ (வாழ்த்து - 109) Great article!! I love Tolkappiyam!! If you tell me to do so, I will translate into German!! We could make a phantastic book out of th ...

POST: 2019-04-07T14:13:53+05:30

உடைந்த சிலம்பால் எழுந்த ஓலம் ! ஒளவை நடராசன் 1958 ஆம் ஆண்டு நான் முதுகலைத் தேர்வெழுதும் போது என்னோடு உடன் இருந்தவர் சிலம்பொலி. அன்புப்பிழம்பான சிலம்பொலியைக் கணக்குப் பேராசிரியராக ,மாவட்டக் கல்வி அலுவலராக ,உள்ளாட்சித் துறையில் பொது நல அரசு அலுவலராக ,தம ...

POST: 2019-04-06T13:12:40+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்! ============================================ (வாழ்த்து - 108) The more grammatical, the more classical a tongue is. Tamil is such an one. The world of ours is the world of Homo Grammaticus. Befitti ...

POST: 2019-04-05T11:35:00+05:30

கலைமகள் ஏப்ரல் 2019 இதழில் வெளிவந்த எந்தையாரின் கட்டுரை - வள்ளலார் செய்த புதுமைகள். ================================================ அருளாளர்கள் வாழையடி வாழையாக வருவதுண்டு. திருவள்ளுவர் முதலாகத் தோன்றிய சான்றோர் தாம் பெற்ற அருளார்ந்த அருளின்பத்தைத் தாம ...

POST: 2019-04-04T12:11:00+05:30

உரைவேந்தரின் 38-ஆம் ஆண்டு நினைவுநாள் அடடா ஈதென்ன ஆண் ஒளவை என வியப்பா ! ஏடும் எழுத்துமாக வாழ்ந்து பீடும் பெருமையும் அணி செய ஒளவையின் வாழ்வு மிளிர்ந்ததை நினைவு கூர்கிறோம் . வாழ்வில் அவர் தொடங்கிய முதற்பணி உரைவரைதல் தான் ,அவருடைய நிறைவுப்பணியும் திருவரு ...

POST: 2019-04-03T09:43:14+05:30

உதிர்ந்த மலர் ! ================ காண்பவர் கண்களுக்கு எரிச்சலூட்டும் திரைப்படங்களைத் தந்து காலம் கழிந்தால் போதும் என்ற கருத்துடையவர்கள் பலராக மிளிரும் திரையுலகத்தில் நடைமுறை அவலத்தைக் கூட கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டி நினைவுகளை நெருடவைத்த திறனா ...

POST: 2019-04-02T12:20:13+05:30

கொள்ளைப் பெருமிதம் கொண்ட கொலோன் - சிந்தை கவர்ந்த செர்மனி ! ============================================ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் செர்மனி மொழிபெயர்ப்புக்காக கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு, கொலோன் பல்கலை ...

POST: 2019-04-01T13:46:34+05:30

பாரிசுக்குப் போகலாம் ! ========================== வையகம் புகழும் வான்புகழ் கொண்ட பிரான்சு நாட்டின், கலைகளின் தலைநகரமாகிய பாரிசு மாநகரில், அரசுசெயலாளர், தமிழ் வளர்ச்சி - உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் - நான் ஆகிய மூவரும் கடந்த நான்கு நாள்களாகப் ...

POST: 2019-03-31T10:35:48+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்! ============================================ (வாழ்த்து - 107) கட்டுரை கண்டேன். வாழ்த்துகள். ----- மு.இளங்கோவன்

POST: 2019-03-30T15:31:54+05:30

உலக இட்டலி நாள் – 30.03.2019 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேகவைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவ ...