POST: 2020-01-25T06:47:16+05:30

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்,
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்
நேரு யுவ கேந்திரா சங்கதன்,
பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும்

34ஆம் ஆண்டு திருவள்ளுவர் மலர்
முப்பாலில் முப்பரிமாணம்
வெளியீடு, விருதுகள், பரிசுகள் வழங்கும் விழா

நாள் : 25.01.2020, சனிக்கிழமை

நேரம் : காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை

நிகழிடம் : பாரதிய வித்யா பவன்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை.

திருக்குறள் நெறிச் செம்மல் விருது பெறும்
திருக்குறள் நெறி இணையர்

முனைவர் ஔவை நடராசன்
மருத்துவர் தாரா நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *