பாரதியார் பதில்கள் நூறு
– தினத்தந்தி நாளிதழ் 08.05.2019
=====================
மகாகவி பாரதியால் பற்றி நீண்ட கட்டுரையாக எழுதுவதைவிட, பாரதியார் பற்றி 100 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாரதியாரின் புகழைப் பாடி இருக்கும் இந்த நூல், நல்ல தகவல்களைத் தந்து இருப்பதுடன் படிக்க சுவையாக உள்ளது.
பலவிதமான பாடல்களைப் பாடிய பாரதியார், தாலாட்டுப் பாடல் மட்டும் பாடாதது ஏன்?
பாரதியார் பாடலைக் கேட்டபடி உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்?
சக்திதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வைத்துக் கொண்டது ஏன்?
என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் இருக்கிறது.

Add a Comment