POST: 2020-04-23T10:35:04+05:30

சேக்ஸ்பியரின் 456ஆம் பிறந்தநாள்
(23.04.1564)

இன்று இங்கு நடந்த இந்த மகத்தான காட்சி, உலகம் முழுவதும் நாடக அரங்குகளில் பல ஊழிகளுக்கு நடித்துக்காட்டப்பெறும். இனிப் பிறக்கப்போகும் புதிய நாடுகளிலும் நமக்குத் தெரியாத பல புதிய மொழிகளிலும் இக்காட்சி மீண்டும் மீண்டும் நடிக்கப்பெறுவது உறுதி!

…. ஜுலியஸ் சீசர்
நாடக வரிகளிலிருந்து
(கி.பி.1599)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *