POST: 2020-11-03T09:47:50+05:30

ஒயாத குயிலின் உன்னதப்பாடல்
…………………………………………………………….
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள பெருமக்கள் எல்லாம் குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா? குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள். நண்பர்களே குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்.
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம்.

அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம்.

இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும்.

எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி

உலகெல்லாம் உள்ள பெருமக்கள் குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா?

குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற
கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள்.

நண்பர்களே

குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *