அன்னையே தாராவே ஒளவையைத் தேற்றம்மா…
அன்னையே தாராவே ஒளவையைத் தேற்றம்மா…
அன்னையே தாராவே அன்புக் கடலலையே…
அன்னையே தாராவே அன்புக் கடலலையே…
அமுதத்தில் மாருதியாய் …
அமுதத்தில் மாருதியாய் ஒளவைக்கே மணிவிளக்கே
அமுதத்தில் மாருதியாய் ஒளவையின் மணிவிளக்கே மனைவியரே…
உன்னையே பெறுவதற்கே உன் கணவர் ஒளவை…
உன்னையே பெறுவதற்கே உன் கணவர்
உன்னதப் பேரறிஞர் ஓங்கு தவம் செய்தது என்னே…
உன்னையே பெறுவதற்கு உன் கணவர்
உன் இதயப் பேரறிஞர்… உன்னதப் பேரறிஞர்…
ஓங்கு தவம் செய்தது என்னே…
தன்னையே அவர்க்கு ஈந்தே…
தன்னையே அவர்க்கு ஈந்தே… தாய் வேராய்ப் பாதுகாத்தே
தன்னையே அவர்க்கு ஈந்தே… தாய் வேராய்க்காத்தவரே…
தமிழ் உருகித் தவிக்குதம்மா தமிழ் உருகித் தவிக்குதம்மா…
தமிழே உருகித் தவிக்குதம்மா…தமிழ் உருவே…அழுது அழுது அழுததம்மா…
தமிழ் உருவே அழுததம்மா…
தமிழ் உருவே அழுதழுதே தன் கண்ணீர் வடிக்குதம்மா…
உன் கண்ணீர் தன் கண்ணீர் வடிக்குதம்மா…
வென்று தேற்ற வாராயோ… கவலை வென்று தேற்ற வாராயோ…
நடராசனார் மனதை நீயன்றி யார் தேற்றுவார் தாயே??? தாயே…
உன் கணவர் நடராசனார் மனதை யார் தேற்றுவார் தாயே…
யார் தேற்றுவார் தாயே …
உன்னையன்றி யார் தேற்றுவார்?
தாயே.. அன்னையே… தாராவே… அன்புக் கடலலையே…
உன் கணவரை கண்ணீர் வடித்துத் தேற்ற
வாராயோ வாராயோ… மீண்டும் வாராயோ?
—
உருகி உருகி உன்னுடன் துடித்தே…
உருகி உருகி உளம் துடித்தே- ஒளவை
மருகி மருகி மனத்தால்… உருகி உருகி உனை நினைத்தே…
உள்ளம் துடித்தே ஒளவை மருகி மருகி
மனம் தான்…ஒரு கணமும் உன்னை மனதால் உன் உடையார்
ஒருகணமும் உன்னை மறவாது உன் உடையார்… உடைமையே
உன்னை மறவா உடையார் உடைமையே
உன் மன்னனைத்
தேற்றுதற்கே வா… உன் மன்னனைத் தேற்றுதற்கே வா…
உன்னை மறவார் உன் உடையார் உடைமையே
உன் மன்னனைத் தேற்றுதற்கே வா…
அம்மா மீண்டும் வா… அம்மா
உருகி உருகி உளம் துடிக்கும்
உன் கணவரை மனம் தேற்ற வா வா…
அம்மா தாரா… தாயே தாயே…
—
தாரா தாரா என்று தாயே ஒரு நொடிக்கே ஒரு நொடிக்கே
தாரா தாரா என்று தாயே தாயே ஒரு நொடியும் ஒரு நொடிக்கும்
வாராய் வாராய் என்று ஏரார்ந்து அழைத்த இதயத்தை
தாரா தாரா தாயே ஒரு நொடிக்கும்
வாராய் வாராய் என்று ஏரார்ந்து அழைத்த இதயத்தை
பாராதே கண்டாலும் காணாதே
காத்தான் கடவுளே நீ…
பாராதே கண்டாலும் அவர் காணாதே காத்தான் கடவுளே நீ…
மண் மூடச் செய்த மடன்… காத்தான் கடவுளே நீ
மண் மூடச் செய்த மடன் மடன்
அன்னையே தாரா அன்புக்கடலலையே உன் கணவனைத் தேற்ற
வாராயோ வாராயோ வாராயோ அன்னையே…
—
பால் தந்த அன்னை போலும்
பழம் தந்த தந்தை போலும்
பால் தந்த அன்னை போலும்
பழம் தந்த தந்தை போலும்
பால் தந்த அன்னை போலும்
பழம் தந்த தந்தை போலும்
வேல் தந்த மறவன் போலும்
வேல் தந்த மறவன் போலும்
வெல்வாகை சூட வாழ்ந்தே
வெல்வாகை சூட வாழ்ந்தே
ஆல் தந்த நிழல் குடை போல்
ஆல் தந்த நிழல் குடை போல் அவனி
எடுத்துக்காட்டே அம்மா…
ஆல் தந்த நிழல் குடை போல் வாழ்ந்த அவனி
எடுத்துக்காட்டே அம்மா…தாரா
உன் கணவரை வாழ் கொள்ள வைத்து
தாரா தாரா தாராவே… தாரா தாரா தாராவே…
வயதொன்று மறைந்தது எண்ணி எண்ணி எண்ணி…
பால் தந்த அன்னை போலும்
பழம் தந்த தந்தை போலும்
வேல் தந்த மறவன் போலும்
வெல்வாகை சூட வாழ்ந்தே …
ஆல் தந்த நிழல் குடை போல்
அவனியில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த
அம்மா எடுத்துக்காட்டே அம்மா
உன் கணவர் வாழ் கொள்ள தாரா தாராதே… தாரா தாராதே… தாரா தாராதே…
வயதொன்று மறைந்ததை எண்ணி அம்மா அம்மா
அன்னையே தாரா அன்புக் கடலலையே
நின் கணவனைத் தேற்ற வாராயோ வாராயோ வாராயோ?
—
அன்புருவாய் நமக்கெல்லாம் அன்னை அந்தோ துடிக்கிறாய்
அன்புருவாம் நமக்கெல்லாம் அந்தோ துடிக்கின்றார்
என்புருக ஒளவை தான் இதயம் போகின்றார்
அன்புருவாய் நமக்கெல்லாம் அந்தோ துடிக்கின்றார் அந்தோ துடிக்கின்றார்
இன்புருக ஒளவை துணை ஏற்று
இன்புருக ஒளவை துணை ஏற்பேனோ?
இன்புருக ஒளவை துணையாய் ஏற்பேனோ?
துன்பம் துடைத்தே… துன்பம் துடைத்தே நடராசன் தோன்றலின் ஆயுளை
துன்பம் துடைத்தே நடராசர் தோன்றலின் ஆயுளை
துன்பம் துடைத்தே நடராசர் தோன்றலின் ஆயுள்
உடமையை உடமை ஓங்க துன்பம் துடைத்தே
நடராஜர் தோன்றலின் ஆயுள் உடமை ஓங்க… செய்தருள
ஒளவை ஆயுள் உடைமை ஓங்க செய்தருள ஓங்கு
தாயே தாயே தாயே..தாரா….தாயே அன்னையே
தாரா அன்புக் கடலலையே…
உன்னையே நினைத்து உருகி உருகி உளம் துடிக்கும்
ஒளவையைத் தேற்றுக தாயே தாயே…
அன்னையே போற்றி போற்றி…
—
[27/11, 10:30] Tara Natarajan 😍: அன்னையே தாராவே ஒளவையைத் தேற்றம்மா…

பெருங்கவிக்கோ வா மு சேதுராமன்

Add a Comment