உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் தலைமையில்,
இணைச் செயலாளர் ஒருங்கிணைப்பில்,
ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக, அனைத்து அரசாணைகளும் தமிழிலேயே அமைவதில், மொழிபெயர்ப்புப் பிரிவு துணை நிற்பது குறித்து
16.08.2021 ( திங்கட்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு
அனைத்துத் துறைகளின் அரசு சார்பு செயலாளர்கள் பங்கு கொண்ட கூட்டத்தில்
தமிழில் ஆணைகள் வெளியிடும் போக்கினைச் செழுமைப்படுத்த உரையாற்றினேன்.

Add a Comment