அருமைத் திருமகள்
பாரதி பாஸ்கருக்கு
நலமுண்டாகுக !
தினமணியில் யார் கொடுத்த உரிமை? கட்டுரை படித்தேன்
கண்கள் கசிந்தன !
படிப்பதே வாழ்வு – ஓய்வு
என அமைத்துக் கொள்ளவும்
” தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் ”
என்ற தொடர் தான்
நினைவில் நிற்கிறது !
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment