POST: 2021-11-23T10:28:54+05:30

சிந்தனையாளரை இழந்தோமே !

தஞ்சையில் அரசியல் முரசாகவும் – தமிழிலக்கிய ஆர்வலராகவும் புகழொடு திகழ்ந்தவர் .
வழக்கறிஞர் அண்ணல்
அ இராமமூர்த்தி அவர்கள் .

எந்த வேறுபாடும் எவரிடமும் காட்டாமல் பரிவுடன் பழகினார் .

தஞ்சையில் நான் பணியாற்றியபோது மேடையில்
பலமுறை இணைந்து பேசியிருக்கிறோம் .

ஆற்றல் திலகமாக வாழ்ந்தவர் மறைந்தார் என்று
கேட்டு நெஞ்சம் கலங்கினேன் .

இதுதான் வாழ்க்கை என்ற மனச் சோர்வைத் தவிர
நாம் எப்படி ஆறுதல் கொள்வது .

துயரத்தோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *