முரசொலி 26.12.2021
பக்கம் 3
மாசறு பொன்னே மறைந்தாயே !
ஓயாது தொண்டு செய்து முத்தமிழ் அறிஞரின்
மனங்கலந்த மாசற்ற பொன்மணி .
தளர்ச்சி இப்படி ஒரு
தங்கத்தை இழந்து விட்டது .
சலியாத உழைப்பு
சால்பு நிறைந்த நண்பர்
சண்முகநாதன் இழப்பைத்
தமிழகம் தாங்கிக்கொள்ள வேண்டும் .
மாண்புமிகு முதலமைச்சரின்
கண்ணீர்க் கட்டுரை
எழுத்துக்கு எழுத்து நம்மை
ஏங்க வைக்கிறது .
துயரத்துடன்
ஒளவை நடராசன்

Add a Comment