POST: 2022-01-15T10:45:53+05:30

வானவில் வெல்கிறது !

பாரதியின் ஞானவில்லேந்திய
இரவி அவர்களின்
பிறந்தநாள் மகிழ்ச்சித் தருகிறது !

தோள்மீது பெருஞ்சுமை தாங்கி
ஓய்வு பெற நினைத்தபோது தங்கள்
உடல்நலம் குறித்து வருந்தினேன் .

பிறந்தநாள் மகிழ்ச்சி
இப்போது ஊக்கம் தருகிறது .

பல்லாண்டு வாழ்க !

புன்னகை குறையாத உங்கள் பொலிவு
நாளும் பெருகுக !!

அன்போடு

ஒளவை நடராசன்
ஒளவை அருள்

13 1 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *