தாமரையின் தன்னொளி பெருகுக !
அருமைச்செல்வன் தாமரைக்கண்ணன்
பிறந்த நாள் (13.1.2022) அறிந்து மகிழ்ந்தேன் .
புலமை வளமும் – பொறுமை மனமும்
நாளும் வளர்க !
என் மனம் கணந்தோறும்
அப்பாவை நினைவூட்டுகிறது .
தாமரைச்செல்வன் திருவோங்குக !
வாழிய பல்லாண்டு !!
அன்போடு
ஒளவை நடராசன்
ஒளவை அருள்

Add a Comment