POST: 2022-01-22T13:00:17+05:30

நூலேணி

பொதிகைமின்னல் ,
மின்னல் தமிழ்ப்பணி ,
புதுகைத்தென்றல் ,
கவிதை உறவு ,
இலக்கியப்பீடம்,
உரத்தசிந்தனை

– சனவரி மாத இதழ்களில் -1.1.2022

நூல்கள் வெளியீட்டு விழா அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் –

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்தின்
புலவர் தி.வே.விஜயலட்சுமி, அவர்கள் எழுதிய சமுதாயச் சிந்தனைகள் என்ற நூலும்,

டாக்டர் உஷா மகாதேவன் அவர்களின் ரோஜாவின் கவிதைகள் என்ற நூலின் மொழி பெயர்ப்பான ‘Poems of Roja’ என்ற நூலும்

4.12.2021 அன்று வெளியிடப்பட்டன.

அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன் தலைமையில்,
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் நூல்களை வெளியிட
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர் முனைவர் ந.அருள்,

முனைவர் வாணி அறிவாளன்,
இதயகீதம் ராமானுஜம்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைத்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *