POST: 2022-02-24T09:51:59+05:30

எதிர்காலம் பொற்காலமாகும் !

கடமைச் செம்மல் அண்ணல் காமராஜ்
பெற்ற மகத்தான வெற்றி
எல்லையில்லாத மகிழ்வைத் தருகிறது .

நம் தலைவர் ,திராவிட ஆழ்வார் ஜெகத்தின் அடிச்சுவட்டில்
தடம் மாறாமல் செயலாற்றுவதில்
உங்களுக்கு ஈடில்லை .

அண்ணியார் அனுசுயா அம்மையார்
அருகிலிருந்திருந்தால் பெரிதும் ஆராவாரத்துடன்
அறுசுவை விருந்து வைத்திருப்பார்கள் .

நமக்கு அந்தப் பெரும்பேறு வாய்க்கவில்லை.

எதிர்காலத்தில் அடுக்கடுக்கான
உயர்வுகளும் – பதவிகளும்
தங்களை வந்து சேரும் .

நம் கழகத்தலைவர் –
மாண்புமிகு முதலமைச்சர்
தொட்டால் முள் மலராகும் –
மண் பொன்னாகும் .

அப்பாவின் வாழ்த்துக்கள்
தங்களுக்கு
எப்போதும் உண்டு .

வாழ்க ! வெல்க !!

வாஞ்சையோடு
ஒளவை நடராசன்

வற்றாத அன்போடு
இளவல்
ஒளவை அருள்

மக்கள் குரல்
பக்கம் 9
23.2.2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *