எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
கருத்தரங்கம் 2021 – 2022
அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2053, பிலவ, மாசித் திங்கள் – 26, 27
நாள் : 11.03.2022 வெள்ளிக்கிழமை
இடம் : மாநிலக் கல்லூரி,
சேப்பாக்கம்,
சென்னை – 600 005
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2021 – 2022
திருவள்ளுவராண்டு 2053 / பிலவ / மாசித் திங்கள் – 27
11.03.2022 – வெள்ளிக்கிழமை
நிகழ்ச்சி நிரல்
பிற்பகல் 3.30
தமிழ்த்தாய் வாழ்த்து – வரவேற்புரை
: திருமதி தி. உமா அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்
சென்னை மாவட்டம்.
தலைமையுரை : முனைவர். ம.சி. தியாகராசன் அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ( நிருவாகம் )
சென்னை .
2018 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயற்படுத்திய – துறைத்தலைமை / மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றுதல் :
முனைவர். ந.அருள் அவர்கள்
இயக்குநர், மொழிபெயர்ப்பு துறை
தலைமைச் செயலகம்,
சென்னை .
கருத்துரை
திரு. அ. மதிவாணன் அவர்கள்
மொழிபெயர்ப்பாளர்,
சென்னை.
முனைவர். இரா. இராமன்
முதல்வர், மாநிலக் கல்லூரி,
சென்னை ,
நன்றியுரை : திருமதி செ. கனகலட்சுமி
கண்காணிப்பாளர்,
மண்டலத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம்,
திருநெல்வேலி
நாட்டுப்பண்

Add a Comment