POST: 2022-04-22T11:12:53+05:30

THE HINDU – FRIDAY REVIEW – 22 – 4 – 2022 – PAGE NUMBER : 4

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்

ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம்,
சென்னை .

‘ மகாகவி பாரதியார் 140 ஆம் பிறந்த நாள் விழா
நாள் : 23-4-2022 சனிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கம்,
தியாகராய நகர்,
சென்னை .

தலைமை

இலக்கியத் திலகம், பேராசிரியர் இரா. இராமன் எம்.ஏ., பி.எச்டி, அவர்கள்
முதல்வர் – மாநிலக் கல்லூரி,
சென்னை .

சிறப்புரை

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்

விருது பெறுவோர்

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

முனைவர் கலைமாமணி சூரியபிரகாஷ்

மழலையர் மருத்துவர் மெய்கண்டான்

உரத்த சிந்தனை உதயம் இராம்

முனைவர் உலகநாயகி பழநி

திருவையாறு சிவகுமார்

நூல் வெளியீடு : பாரதியாரின் குயில் பாட்டு – பேச்சுரை
முனைவர் ஒளவை அருள்

விழாவிற்கு வருகை தரும் யாவருக்கும் வெளியிடப்படும் நூல் – விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்

ஒளவை நடராசன்
அமைப்பாளர்

ஜி.சுந்தரேசன்
தலைவர்

அனைவரும் வருக !!

மகாகவி புகழ் போற்றுவோம் !!

23.4.2022, சனிக்கிழமை தினமலர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பக்கம் 1

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்

ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம்,
சென்னை .

‘ மகாகவி பாரதியார் 140 ஆம் பிறந்த நாள் விழா
நாள் : 23-4-2022 சனிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கம்,
தியாகராய நகர்,
சென்னை .

தலைமை

இலக்கியத் திலகம், பேராசிரியர் இரா. இராமன் எம்.ஏ., பி.எச்டி, அவர்கள்
முதல்வர் – மாநிலக் கல்லூரி,
சென்னை .

சிறப்புரை

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்

விருது பெறுவோர்

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

முனைவர் கலைமாமணி சூரியபிரகாஷ்

மழலையர் மருத்துவர் மெய்கண்டான்

உரத்த சிந்தனை உதயம் இராம்

முனைவர் உலகநாயகி பழநி

திருவையாறு சிவகுமார்

நூல் வெளியீடு : பாரதியாரின் குயில் பாட்டு – பேச்சுரை
முனைவர் ஒளவை அருள்

விழாவிற்கு வருகை தரும் யாவருக்கும் வெளியிடப்படும் நூல் – விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்

ஒளவை நடராசன்
அமைப்பாளர்

ஜி.சுந்தரேசன்
தலைவர்

அனைவரும் வருக !!

மகாகவி புகழ் போற்றுவோம் !!
|

|

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *