3.3.2022,வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகம்
நன்றியுரை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இந்த மாபெரும் நாளில்
ஒப்பற்ற கனவு இல்லத்திட்டத்தின் வாயிலாக உலகு காணாத புதுமையாக
கலையும் காவியமும் வளர்க்கும் எழுத்தாளர்களுக்கு மகுடம் சூட்டும்
பெருமிதத்தில் இல்லச் சான்றுகள் வழங்கிய
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும்
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்களுக்கும்
தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் அவர்களுக்கும்
பெற்று மகிழும் பெருமக்களுக்கும்
தமிழ் வளர்ச்சித் துறை தன் மனம் கனிந்த நன்றியை வழங்குகிறது.
முனைவர் அருள்

Add a Comment