என்றும் தமிழ் வெல்லும்!
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை (03.06.2022) முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு எழுமூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள், பாராட்டுச் சான்றும் பரிசுகளும் வழங்கியதோடு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றும் பரிசும் வழங்கிப் பெருமைப்படுத்திய போது.

Add a Comment