மாலைமுரசு
பக்கம் எண் : 10
தமிழ்நாடு நாள் – செய்தி
சென்னை கலைவாணர் அரங்கில் அரசின் சார்பில் தமிழ்நாடு திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு சிறப்பு தொல்பொருள் கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி.
அருகில் செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் ஆகியோர் உள்ளனர்.
18.7.2022 தமிழ் நாடு நாள் முன்னிட்டு கலைவாணர் அரங்கின்
முதல் தளத்திலும்,நுழைவாயிலும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூல் விற்பனை நிலையத்தை மாண்புமிகு அமைச்சர்கள் பார்வையிட்ட ஒளிப்பட உலா..

Add a Comment