POST: 2022-08-12T07:06:49+05:30

நாற்பத்து எட்டாம் ஆண்டு கம்பன் விழா – 2022
கம்பன் கழகம்
சென்னை

திருவள்ளுவர் ஆண்டு 2053
12, 13, 14 ஆகஸ்டு 2022

முகக் கவசம் அணிந்து வர வேண்டுகிறோம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு
இலா விளையாட்டு உடையார் –
அவர் தலைவர்; அன்னவர்க்கே
சரண் நாங்களே

பேரன்புடையீர்,
வணக்கம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2053 ஆகஸ்டு 12, 13,14 -2022

ஆகிய மூன்று நாள்களிலும் மயிலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள
ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நிகழவிருக்கிறது.

மணிப்பூர் மாநில ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்கள் விழாத்
தலைமை,

11 வது விருதாக. திருக்குவளை வை. இராம சீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளை
நிறுவியுள்ள – திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப் பரிசில் பெறுபவர்

: முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு

19 விருதாளர்கள் அறிமுகவுரை

: முனைவர் சாரதா நம்பி ஆரூரன்
தலைமையுரை
: மேதகு இல. கணேசன்
ஆளுநர், மணிப்பூர்.

சிறப்புரை

: டாக்டர் சுதா சேஷய்யன்
‘ தோள் கண்டார் தோளே கண்டார் ‘

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *