அம்மா தாராவின் ஈராண்டு நினைவு
முன்னிட்டு ஐந்து நாளிதழ்களில் விளம்பர வெளியீடு.14.8.2022
14.8.2022, Sunday
விளம்பரம்
1 தினமணி பக்கம் 3
ஈராண்டு நினைவேந்தல்
மருத்துவமாமணி தாரா நடராசன்
ஒளி: 15.7.1932 நிழல்: 14.8.2020
அன்பின் திருவிளக்கே
உங்கள் ஒளியில் வாழ்கிறோம்
எக்கணமும் நினையாத போதில்லை
அம்மாவின் அன்பும் அரவணைப்பும்
எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
நீங்காது நிலைத்திருக்கும்.
ஔவை நடராசன் குடும்பத்தினர்
14.8.2022 Sunday
Advertisement
2 The Hindu Page 10
SECOND ANNIVERSARY
Dr. Tara Natarajan
15.7.1932 – 14.8.2020
Ever in our hearts and thoughts
The legendary life more cherished
Let your grace and love guide us forever.
Avvai Natarajan & Family
14.8.2022 Sunday
3 தினசெய்தி பக்கம் 8
நினையாத போதில்லை
மருத்துவமாமணி தாரா நடராசன்
ஒளி: 15.7.1932 நிழல்: 14.8.2020
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே !
– புறம் 245…
எங்கள் கவலைகளை தன் கவலையாகத் தினம் தினம் தாங்கிய தாயே !
தாரகை இல்லாத வானமாக ஈராண்டாகத் தவிக்கின்றோம் !
அன்பின் ஒளி விளக்கே !
வாழ்வெல்லாம் வழி காட்டுங்கள்.
வணங்கிப் புலம்பும்
ஔவை நடராசன்
கண்ணன் நடராசன்
சாந்தி கண்ணன் தாரா நிகிதா கண்ணன்
அருள் நடராசன் சாலைவாணி அருள் ஆதிரை அருள்
பரதன் நடராசன்
நிசா பரதன் இனியா பரதன் கார்த்திக் பரதன்
14.8.2022 Sunday. 4 மக்கள் குரல் பக்கம் 8
நினையாத போதில்லை
மருத்துவமாமணி தாரா நடராசன்
ஒளி: 15.7.1932 நிழல்: 14.8.2020
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே !
– புறம் 245…
எங்கள் கவலைகளை தன் கவலையாகத் தினம் தினம் தாங்கிய தாயே !
தாரகை இல்லாத வானமாக ஈராண்டாகத் தவிக்கின்றோம் !
அன்பின் ஒளி விளக்கே ! வாழ்வெல்லாம் வழி காட்டுங்கள்.
வணங்கிப் புலம்பும்
ஔவை நடராசன்
கண்ணன் நடராசன்
சாந்தி கண்ணன் தாரா நிகிதா கண்ணன்
அருள் நடராசன் சாலைவாணி அருள் ஆதிரை அருள்
பரதன் நடராசன்
நிசா பரதன் இனியா பரதன் கார்த்திக் பரதன்
14.8.2022 Sunday
5 Trinity mirror Page 8
NO MOMENT WITHOUT YOUR THOUGHT.
DR. TARA NATARAJAN
15.7.1932 – 14.8.2020
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே !
புறம் 245 …
…
For the past two years…
The sky to us looks starless without our Mother.
She always took care & dispelled our anxieties.
Our Light of Love !
Guide us through our lives
Respect and Gratitude
Avvai Natarajan
Kannan Natarajan
Shanthi Kannan Tara Nikita Kannan
Arul Natarajan Salaivani Arul Aathirai Arul
Bharathan Natarajan Nisha Bharathan
Inia Bharathan Karthik Bharathan

Add a Comment