POST: 2022-08-15T11:19:07+05:30

தாயக மணிக்கொடி பாரீர்!

தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்!

விடுதலை அமுதத் திருநாள் (15.8.2022) திங்கட்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும்,

தரமணியிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும்

மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்…

பைந்தமிழ் வாழ்க!

பாரதம் வெல்க!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *