POST: 2022-09-23T10:27:03+05:30

வித்தகர் வருகை

முத்தமிழ் வளர்க்கும் பரம்பரையில் மூன்றாம் தலைமுறை.

வித்தகர் வருகையில் மகிழும் அரசின் தமிழ்த் துறை.

அவ்வைக் குப்பம்
அன்றே தந்த
செவ்விய நுட்பம் குருதியிலே…

அவ்வை அருளின்
அருந்திறன் வெளிப்படும்
தமிழ் வளர்ச்சித் துறையினிலே…

மரபின் மைந்தன் முத்தையா
11.9.2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *