POST: 2022-09-27T08:04:06+05:30

*தந்தை வழியில்
தமிழ் வளர்க்கும்
தனயன் நீங்கள் வாழ்க!

*நான் வந்தபோது பேருள்ளம் கொண்டு அமரவைத்து..

*அன்பு பாராட்டிய
நீங்கள் வாழ்க!

நீங்கள் தந்த வரவேற்பு
உங்கள் தகைமை சொல்லும்.. வாழ்க!

முப்பெரும் பொறுப்புகளில் நீங்கள் முத்திரை பதித்துயர..
வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன்! வாழ்க!

என்றும் தங்கள் நலமே விழைகிறேன்!

பேரன்பு கொண்டு..

*தமிழ்ச்செம்மல்*
முனைவர்
*வேணு புருஷோத்தமன்*
++++++++++++++++++++++
*தமிழ் வளர்ச்சி இயக்குனர் பொறுப்பேற்கும் நீங்கள்..வாழ்க!(28.04.22)*

முனைவர் ந.அருள் அவ்வை நடராஜன் அவர்கள்.
++++++++++++++++++++++
தமிழ் வளர்த்த தலைமுறை..

தமிழ் காத்த வழிமுறை..
தமிழ் வளர்ச்சி இயக்குனர் பொறுப்பேற்றுள்ளதைக் கண்டு..
வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன்!

தமிழ் வளர்ச்சி..
பல தளங்களில்..

தரணியெங்கும்..
புகழ் வளர்க்கும்..
பல களங்களில்..

உங்கள் பணிகளால் சீர்மை காணட்டும்..
என்று வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன்!
++++++++++++++++++++++
வேணு புருஷோத்தமன்
++++++++++++++++++++++

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *