உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி,
சென்னை – 600 113,
தொ.பே. 044-22542992,
www.ulakaththamizh.in
மொழிபெயர்ப்பு நாள்
( 30.09.2022 )
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2053, புரட்டாசி – 13,
30.09.2022 வெள்ளிக்கிழமை
நேரம் : முற்பகல் 11.00 மணி
இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வரவேற்புரை :
முனைவர் ஆ. மணவழகன்
இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
தலைமையுரை :
முனைவர் ந. அருள்
இயக்குநர் (கூ.பொ.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
மொழிபெயர்ப்பு : ‘
மொழி வளத்திற்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்பு
உரை
பேராசிரியர்
முனைவர் மு. முத்துவேலு உறுப்பினர்,
மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம்,
சென்னை.
நன்றியுரை
-:
முனைவர் நா. சுலோசனா
முதுநிலை ஆராய்ச்சியாளர்
( உதவிப் பேராசிரியர் ),
தமிழ்மொழி ( ம ) மொழியியற் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
அன்புடன் அழைக்கிறோம் !
இயக்குநர் (கூ.பொ.)
NTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
Second Main Road,
CPT Campus,
Taramani,
Chennai – 600113,
Phone: 044-22542992,
www.ulakaththamizh.in
INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
TRANSLATION DAY
( 30.09.2022 )
Invitation :
Thiruvalluvar year 2053, Puratasi – 13,
30.09.2022 Friday : 11.00 A.M.
Tamilthai Theatre,
International Institute of Tamil Studies
Welcome Address
: Dr. A. Manavazhahan
Associate Professor, Dept. of Sociology, Arts and Culture, International Institute of Tamil Studies.
Presidential Address
: Dr. N. Arul
Director (A.C.) International Institute of Tamil Studies.
Keynote Address :
The contribution of translation to language enrichment’
Prof. Dr. M. Muthu velu Member,
State official Language Legislative Commission, Chennai.
Vote of Thanks
Dr. N. Sulochana
Senior Research Fellow ( Associate Professor ),
Dept. of Tamil Language and Linguistics,
International Institute of Tamil Studies.
Hearty Welcome
Director ( A.C. )

Add a Comment