எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2022 – 2023 அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2053. ஐப்பசித் திங்கள் – 1. 2
நாள் : 18.10.2022 (செவ்வாய்க்கிழமை),
19.10.2022
(புதன் கிழமை)
இடம் : பவளவிழா கூட்டரங்கம்.
மெரினா வளாகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2022 – 2023) அழைப்பிதழ்
நாள் : 18.10.2022 (செவ்வாய்க்கிழமை)
நிகழ்ச்சி நிரல்
முற்பகல் 10.00 – 10.30 – வரவேற்புரை
முற்பகல் 10.30 – : வருகைப்பதிவு :
தமிழ்த்தாய் வாழ்த்து
தொடக்கவுரை
: முனைவர் ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
முற்பகல் 11.30 – 11.50
: தேநீர் இடைவேளை
முற்பகல் 12.00 – 1.30
ஆட்சிமொழிச் சட்டம்/ வரலாறு
: வழக்கறிஞர் அ. மதிவாணன்
மொழிபெயர்ப்பாளர்
பிற்பகல் 1.30 – 2.30
: உணவு இடைவேளை
நண்பகல் 2.30 – 3.45
மொழிப்பெயர்ப்பும் வரைவுகளும்
-: முனைவர் இரா. பத்மமாலா
பேராசிரியர் – சென்னை கிறித்தவக் கல்லூரி
பிற்பகல் 3.45 – 4.15
: தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.30 – 5.30
மொழிப்பயிற்சி
: முனைவர் அண்ணா கண்ணன்
ஆசிரியர். வல்லமை மின்னிதழ்
நிறுவனர். நோக்கர் மொழி ஆய்வகம்
நாள் : 19.10.2022 (புதன்கிழமை)
நிகழ்ச்சி நிரல்
முற்பகல் 10.30 – 11.30
நேர மேலாண்மை
: திரு. இராம்குமார் சிங்காரம் எழுத்தாளர்
முற்பகல் 11.30 – 11.45
தேநீர் இடைவேளை
நண்பகல் 11.50 – 1.00
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
திரு. ச. இராஜேந்திரன்
கூடுதல் இயக்குநர்
அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி
சென்னை
பிற்பகல் 1.00 – 2.00
– உணவு இடைவேளை
பிற்பகல் 2.00 – 3.00
காலந்தோறும் தமிழில் ஆட்சிச்சொற்கள்
: திரு. கூ.வ. எழிலரசு
மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்
பிற்பகல் 3.00 – 3.10
: தேநீர் இடைவேளை
பிற்பகல் 3.10 – 3.30
: பங்கேற்றோர்
கருத்துரை
பிற்பகல் 3.30
:
வரவேற்புரை
திருமதி கு.ப. சத்தியபிரியா
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ)
சென்னை மாவட்டம்
பரிசுக் கேடயங்கள் வழங்கி மகிழ்வுரை
: முனைவர் ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
கருத்துரை
முனைவர் சு. கிருஷ்ணசாமி
உறுப்பினர் – செயலர்
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
சென்னை
முனைவர் கோ. பழனி
பேராசிரியர் – துறைத்தலைவர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்
நன்றியுரை
திருமதி ரா. சிவசங்கரி
கண்காணிப்பாளர்
நாட்டுப்பண்

Add a Comment