கடமை,கண்ணியம், கட்டுப்பாடு
16.11.2022,புதன் கிழமை மாலை 4 .00 மணியளவில் காஞ்சிபுரத்தில்
நடைபெற்ற ஆட்சி மொழிப் பயிலரங்கில் தலைமை தாங்கி உரையாற்றினேன்…
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகளும்,பங்கு கொண்ட அரசு அலுவலர்கள் பங்கேற்பு சான்றுகள் வழங்கி மகிழ்ந்தேன்.

Add a Comment