பேச்சுக்கலை
வளர்ப்போம்!உயர்வோம்!!
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை
என மூன்று இடங்களில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள்
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், சவகர்லால் நேரு ஆகியோர்களின்
பிறந்த நாளில் நடத்தப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 96 மாணவ மாணவியர்களுக்கு
ரூ 2,88,000 மதிப்பிற்கு நிகராக காசோலைகள் மற்றும் சான்றிதழ்களும்
சென்னை, எழுமூர், தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்
18.11.2022 வெள்ளிக்கிழமையன்று வழங்கப்பெற்றன

Add a Comment