POST: 2022-12-29T13:52:50+05:30

என்றும் இளையாய் !

சிவனடியே சிந்திக்கும் சீர்த்தி வாய்ந்த தமிழவேள் சிவாலயலம் மோகன் அவர்களின் இல்லத்தில்
நடைபெற்ற 61 ஆம் பிறந்த நாள்
இனிய நிகழ்வில்
25.12.2022 – ஞாயிறு
அன்று பங்கு கொண்டு

நிறைவாழ்வும் – நீடிய வளமும் –
தருகை நீண்ட தகைமையும்
ஓங்கிச் சிறப்படைய கனிந்து
வாழ்த்தி மகிழ்ந்தோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *