புதுப்புனலாய்
புது வழியாய்
புத்தொளியாய்
இனிமை பெற்ற புத்தாண்டே
வருக !
நலமனைத்தும் உமதாக்கித்
தங்குக !
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் !
– ஔவை அருள்
புதுப்புனலாய்
புது வழியாய்
புத்தொளியாய்
இனிமை பெற்ற புத்தாண்டே
வருக !
நலமனைத்தும் உமதாக்கித்
தங்குக !
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் !
– ஔவை அருள்
Add a Comment