POST: 2023-01-19T10:32:33+05:30

திறன் மேம்பாட்டு இயக்கம்
முன்னெடுக்கும்
மாற்றுத்திறனியம்

19.01.2023, வியாழன் – காலை 11.00 மணி
சென்னை / நந்தனம் / ஒய்.எம்.சி.ஏ.

புத்தகக் கண்காட்சி பொதுமேடை

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை
ரெ தங்கம்
:நலவாரிய உறுப்பினர்

நோக்கவுரை
:எம்.ஜி.இராகுல்
நலவாரிய உறுப்பினர்

இசைப்பாடல்
:கலைவளர்மணி ஜோதி கலைச்செல்வி

தலைமை
:பேரா. தமிழ் இயலன்
நலவாரிய உறுப்பினர்

‘ மாற்றுத்திறனியம் ‘
இலச்சினை வெளியிட்டுச் சிறப்புரை

சிறுபான்மை நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள்

வாழ்த்துரை

ஒளவை ந.அருள்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
அவர்கள்

திருமிகு இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப.
அரசு செயலர்

கலைமாமணி ஏர்வாடி.இராதாகிருஷ்ணன்
கவிதை உறவு

பேராசிரியர் டி.எம்.என்.தீபக்
டிசம்பர் 3 இயக்கம்
நலவாரிய உறுப்பினர்,

கவிதையும் கருத்தும்

முனைவர் இரா. பசுபதி
தமிழ் இலக்கியங்களில் மாற்றுத்திறனியம்

முனைவர் ஜானகி. இராஜா
கருணையல்ல உரிமை

முனைவர் வெ.சிவராமன்
உலக இலக்கியங்களில் மாற்றுத்திறனியம்

கவிஞர் வர்ஷா சரவணன்
கல்வி எமது பிறப்புரிமை

வாரிய உறுப்பினர் சு.அப்துல் லத்தீப்
எம்மொழி புரிகிறதா ?

பேராசிரியர் க.இரகுராமன்
வினைக்குரிமையும் மாற்றுத்திறனியமும்

கவிஞர் யாழினி ஸ்ரீ
எழுத்து என்னை விடுவிக்கும்

த.நா.மா.திறன் கிரிக்கெட் அ.தலைவர் ரா.இராஜ் மகேஷ்வரன்
விளையாட்டும் வேலைவாய்ப்பும்

கவிஞர் சா.தாட்சாயணி
பெண் மாற்றுத்திறனியம்

BAPASI

நன்றி : பபாசி அமைப்பின் தலைவர் / செயலர் / பொருளர் & பொறுப்பாளர்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *